முந்தய பக்கம்

திமுக சார்பில் பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையில்

7 Mar 2026, 2:36 pm
திமுக சார்பில் பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையில்
<p>திமுக சார்பில் பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையில் தேர்தல் பரப்புரை நடந்தது. இதில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சத்தியப்பிரியா, ஒன்றிய அமைப்பாளர் செம்மொழி, துணை அமைப்பாளர் சத்யா, ரமணி, கருணாநிதி, ராஜ்குமார் உள்ளிட்ட மகளிரணியினர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram