முந்தய பக்கம்

பாபநாசத்தில் திமுக பொதுக் கூட்டம்

22 Feb 2026, 3:26 pm
பாபநாசத்தில் திமுக பொதுக் கூட்டம்

பாபநாசத்தில் திமுக பொதுக் கூட்டம்

பாபநாசம், பிப்.22-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தார். பாபநாசம் வடக்கு ஒன்றியச் செயலர் தாமரைச் செல்வன் வரவேற்றார். அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ், குடந்தை மேற்கு ஒன்றியச் செயலாளர் முத்துச் செல்வம் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பேசினார்.
இதில், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தெட்சிணா மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அய்யா ராசு, துரை முருகன், அம்மாப்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram