முந்தய பக்கம்

இன்று முதல் திமுக பரப்புரை!

31 Jan 2026, 3:56 pm
இன்று முதல் திமுக பரப்புரை!
<p><strong>இன்று முதல் திமுக பரப்புரை!</strong></p> <p>சென்னை, ஜன. 31 - சென்னையிலுள்ள அண்ணா அறிவா லயத்தில் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் கடந்த ஜனவரி 20 அன்று முதல்வர் &nbsp;மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற் றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிப்ர வரி 1 முதல் பிப்ரவரி 28 வரை தமிழகமெங்கி லும் &lsquo;தமிழ்நாடு தலைகுனியாது&rsquo; என்னும் &nbsp;பெயரில் திமுக தேர்தல் பரப்புரை நடத்தப் &nbsp;படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொகுதிக்கு நான்கு இடங்களில் &lsquo;தமிழ்நாடு தலைகுனியாது&rsquo; என்னும் பெயரில் நடத்தப்படும் பரப்புரை யில், நட்சத்திரப் பேச்சாளர்கள் பங்கேற்று &nbsp;அரசு சாதனைகளை விளக்கிப் பேசுகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram