திமுக, மதிமுக, தேமுதிக, முஸ்லீம் லீக், மமக, மஜக, கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு
28 Mar 2026, 4:13 pm

திமுக, மதிமுக, தேமுதிக, முஸ்லீம் லீக், மமக, மஜக, கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதன் விவரம் வருமாறு: 1 கன்னியாகுமரி-ரெ. மகேஷ், 2 நாகர்கோவில்-எஸ். ஆஸ்டின், 3 இராதாபுரம் -மு. அப்பாவு, 4 பாளையங்கோட்டை-மு. அப்துல் வஹாப், 5 திரு நெல்வேலி-சு. சுப்பிரமணியன், 6 ஆலங்குளம்-முனைவர் பால் மனோஜ் பாண்டியன், 7 தென்காசி-டாக்டர் கலை கதிரவன், 8 வாசுதேவநல்லூர்-ஈ.ராஜா, 9 கோவில்பட்டி -கா.கருணாநிதி, 10 ஓட்டபிடாரம் (தனி)- பி.எம். ராமஜெயம், 11 திருச்செந்தூர்-அனிதா ராதா கிருஷ்ணன், 12 தூத்துக்குடி-பெ. கீதா ஜீவன், 13 விளாத்திகுளம்-ஜி.வி. மார்கண்டேயன், 14 முது குளத்தூர்-ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், 15 இராமநாதபுரம்-காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம், 16 பரமக்குடி (தனி)-கே.கே. கதிரவன், 17 திருச்சுழி-தங்கம் தென்னரசு, 18 அருப்புக்கோட்டை-கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 19 சாத்தூர்-அ. கடற்கரை ராஜ், 20 ராஜபாளையம்-சௌ. தங்கப்பாண்டியன், 21 கம்பம்-நா. ராமகிருஷ்ணன், 22 போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம், 23 ஆண்டிப்பட்டி-ஆ. மகராஜன், 24 திருமங்கலம்- சேடப்பட்டி மு. மணிமாறன், 25 திருப்பரங்குன்றம்-கிருத்திகா தங்கபாண்டி, 26 மதுரை மேற்கு-ரகு பாலாஜி, 27 மதுரை மத்தி-பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 28 மதுரை வடக்கு -கோ. தளபதி, 29 சோழவந்தான் (தனி)-ஆ. வெங்கடேசன், 30 மதுரை கிழக்கு-பி. மூர்த்தி. 31 மானாமதுரை (தனி)-ஆ. தமிழரசி ரவிக்குமார், 32 திருப்பத்தூர்-கே.ஆர். பெரியகருப்பன், 33 ஆலங்குடி -சிவ.வீ. மெய்யநாதன், 34 திருமயம்-எஸ். ரகுபதி, 35 புதுக்கோட்டை-டாக்டர் வை. முத்துராஜா, 36 விராலி மலை-கே.கே. செல்லபாண்டியன், 37 பேராவூரணி-நா. அசோக்குமார், 38 பட்டுக்கோட்டை-கா. அண்ணா துரை, 39 ஒரத்தநாடு-ஆர். வைத்திலிங்கம், 40 தஞ்சா வூர்-சண். ராமநாதன், 41 திருவையாறு-துரை சந்திர சேகரன், 42 கும்பகோணம்-சாக்கோட்டை கா. அன்பழகன், 43 திருவிடைமருதூர்-முனைவர் கோவி. செழியன், 44 திருவாரூர்-பூண்டி கே.கலைவாணன், 45 மன்னார்குடி-முனைவர் டி.ஆர்.பி. ராஜா, 46 வேதா ரண்யம் -மா.மீ. புகழேந்தி, 47 பூம்புகார்-நிவேதா முருகன், 48 புவனகிரி-துரை கி. சரவணன், 49 குறிஞ்சிப் பாடி-எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 50 நெய்வேலி-சபா. ராஜேந்திரன், 51 திட்டக்குடி (தனி)-சி.வி. கணேசன், 52 ஜெயங்கொண்டம்-க.சொ.க. கண்ணன், 53 அரிய லூர்-லதா பாலு, 54 குன்னம் -சா.சி. சிவசங்கர், 55 பெரம்பலூர் (தனி)-டாக்டர் எஸ்.டி. ஜெயலட்சுமி, 56 முசிறி-என்.எஸ். கருணைராஜா, 57 மண்ணச்சநல்லூர்-சீ. கதிரவன், 58 லால்குடி-த. பாரிவள்ளல், 59 திருவெறும்பூர்-அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 60 திருச்சி கிழக்கு- முனைவர் இனிகோ இருதயராஜ், 61 திருச்சி மேற்கு -கே.என். நேரு, 62 ஸ்ரீரங்கம்-எஸ். துரைராஜ், 63 குளித்தலை-சூரியனூர் அ. சந்திரன், 64 கிருஷ்ணராயபுரம் (தனி)-சி.கே. ராஜா, 65 கரூர்-ஆசி.எம். தியாகராஜன், 66 அரவக்குறிச்சி-மொஞ்சனூர் ஆர். இளங்கோ, 67 வேடசந்தூர்-டி. சாமிநாதன், 68 திண்டுக்கல்-ஐ.பி.செந்தில்குமார், 69 நிலக்கோட்டை-நாகஜோதி, 70 ஆத்தூர்-ஐ. பெரியசாமி. 71 ஒட்டன்சத்திரம்-அர.சக்கரபாணி, 72 மடத்துக்குளம் -இரா. ஜெயராமகிருஷ்ணன், 73 உடுமலைப்பேட்டை-மு. ஜெயகுமார், 74 வால்பாறை (தனி)-ஆ. சுதாகர், 75 கிணத்துக்கடவு-கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன், 76 கோயம்புத்தூர் தெற்கு-வி. செந்தில்பாலாஜி, 77 தொண்டாமுத்தூர்-என்.ஆர். கார்த்திகேயன், 78 கோயம்புத்தூர் வடக்கு-செந்தமிழ் செல்வன், 79 சூலூர்-தளபதி முருகேசன், 80 பல்லடம்-க. செல்வராஜ்,81 திருப்பூர் தெற்கு-ந. தினேஷ்குமார், 82 அவினாசி (தனி)-டாக்டர் கோகிலா மணி, 83 மேட்டுப்பாளையம்-கவிதா கல்யாண சுந்தரம், 84 குன்னூர்-கே.எம். ராஜூ, 85 கூடலூர் (தனி)-மு. திராவிடமணி, 86 கோபிச்செட்டிபாளையம்-என். நல்லசிவம், 87 அந்தியூர்-எம். சிவபாலன், 88 பவானி-கே.ஏ. சேகர் (எ) கே.ஏ. சந்திரசேகர், 89 பெருந்துறை-தோப்பு என்.டி. வெங்கடாசலம், 90 காங்கேயம்-மு.பெ. சாமிநாதன், 91 தாராப்பூர் (தனி)-டாக்டர் இந்திராணி, 92 ஈரோடு மேற்கு-சு. முத்துசாமி, 93 குமாரப்பாளையம்-எஸ். பாலு, 94 பரமத்தி வேலூர்- கே.எஸ். மூர்த்தி, 95 நாமக்கல்-ப. இராணி, 96 சேந்த மங்கலம் (தனி)-பி. பூமலர், 97 ராசிபுரம் (தனி)-டாக்டர் மா. மதிவேந்தன், 98 வீரபாண்டி-டாக்டர் ஆ.கா. தருண், 99 சேலம் தெற்கு-எம். லோகநாதன், 100 சேலம் வடக்கு-இரா. இராஜேந்திரன். 101 சங்ககிரி-மு. மணிகண்டன், 102 எடப்பாடி -காசி, 103 மேட்டூர்-மிதுன் சக்ரவர்த்தி, 104 ஏற்காடு (தனி)-டி.எம். ரேவதி மாதேஸ்வரன், 105 கெங்கவல்லி-கு. சின்னதுரை, 106 சங்கராபுரம்-தா. உதயசூரியன், 107 ரிஷிவந்தியம்-வசந்தம் கார்த்திகேயன், 108 உளுந்தூர்பேட்டை -ஜி.ஆர். வசந்தவேல், 109 திருக்கோவிலூர்-டாக்டர் பொன். கௌதமசிகாமணி, 110 விக்கிரவாண்டி-அன்னி யூர் சிவா (எ) அ. சிவசண்முகம், 111 விழுப்புரம்-டாக்டர் இரா. லட்சுமணன், 112 வானூர் (தனி)-கௌதம் திராவிட மணி, 113 செஞ்சி-கே.எஸ். மஸ்தான், 114 வந்தவாசி (தனி)-எஸ். அம்பேத் குமார், 115 செய்யாறு-ஓ. ஜோதி, 116 ஆரணி-மகாலட்சுமி கோவர்த்தனன், 117 கலசப்பாக்கம்-பெ.சு.தி. சரவணன், 118 கீழ்பெண்ணாத்தூர்-கு. பிச்சாண்டி, 119 திருவண்ணாமலை-எ.வ. வேலு, 120 செங்கம்-மு.பெ. கிரி, 121 அரூர்-அ. சண்முகம், 122 பாப்பிரெட்டி பட்டி-முனைவர் பெ.பழனியப்பன், 123 பாலக்கோடு-டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார், 124 ஓசூர்-எஸ்.ஏ. சத்யா, 125 வேப்பணஹள்ளி-பி.எஸ். சீனிவாசன், 126 பர்கூர்-தே. மதியழகன், 127 திருப்பத்தூர்-அ. நல்ல தம்பி, 128 ஜோலார்பேட்டை-கவிதா தண்டபாணி, 129 ஆம்பூர்-அ.செ. வில்வநாதன், 130 கே.வி.குப்பம் (தனி)-டாக்டர் ராஜேஸ்வரி மோகன்காந்தி. 131 அணைக்கட்டு-ஏ.பி. நந்தகுமார், 132 வேலூர்-ப. கார்த்திகேயன், 133 ஆற்காடு-ஜெ.எல். ஈஸ்வரப்பன், 134 ராணிப்பேட்டை-வினோத் காந்தி, 135 காட்பாடி-க. துரைமுருகன், 136 காஞ்சிபுரம்-நித்யா சுகுமார், 137 உத்திரமேரூர்-க. சுந்தர், 138 மதுராந்தகம் (தனி)-எஸ். அமுலு பொன்மலர், 139 செங்கல்பட்டு-எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி, 140 தாம்பரம் -டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகாதேவி, 141 ஆலந்தூர்-தா.மோ. அன்ப ரசன், 142 சோழிங்கநல்லூர்-ச. அரவிந்த் ரமேஷ், 143 மயிலாப்பூர்-தா. வேலு, 144 தி.நகர்-ராஜா அன்ப ழகன், 145 சைதாப்பேட்டை-மா. சுப்பிரமணியன், 146 விருகம்பாக்கம்-ஏ.எம்.வி. பிரபாகரராஜா, 147 அண்ணாநகர்-நே. சிற்றரசு, 148 ஆயிரம்விளக்கு-டாக்டர் எழிலன் நாகநாதன், 149 சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி-உதயநிதி ஸ்டாலின், 150 துறை முகம்-பி.கே. சேகர்பாபு, 151 ராயபுரம்-டாக்டர் சுபேர்கான், 152 எழும்பூர் (தனி)-தமிழன் பிரசன்னா, 153 திரு.வி.க. நகர் (தனி)-கே.எஸ்.ரவிச்சந்திரன்,154 வில்லிவாக்கம்-கார்த்திக் மோகன், 155 பெரம்பூர்-ஆர்.டி.சேகர், 156 ஆர்.கே.நகர்-ஜெ.ஜெ.எபினேசர், 157 மாதவரம்-எஸ். சுதர்சனம், 158 அம்பத்தூர்-டாக்டர் அ.பு. பூர்ணிமா, 159 மதுரவாயல்-காரம்பாக்கம் கணபதி, 160 ஆவடி-சா.மு. நாசர், 161 பூந்தமல்லி-ஆ. கிருஷ்ணசாமி, 162 திருவள்ளூர்-வி.ஜி. ராஜேந்திரன், 163 கும்மிடிப்பூண்டி-டி.ஜே. கோவிந்தராஜன், 164 கொளத்தூர்-முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

விருதாச்சலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் தேமுதிக போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியிலும், அவரது மகன் இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தர்மபுரியில் அவைத்தலைவர் இளங்கோவன், சேலம் மேற்குத் தொகுதி யில் கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், ஓமலூரில் இளங்கோவன், மயிலத்தில் எல். வெங்கடேசன், பல்லாவரத்தில் அனகை டி. முருகேசன், திருத்தணியில் கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தத்தில் (தனி) பிரதாப், போளூரில் சரவணன் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மதிமுக வேட்பாளர்கள் மதிமுக சார்பில்

மொடக்குறிச்சி யில் செந்தில்நாதன், மதுரை தெற்கில் மு. பூமிநாதன், சீர்காழி யில் செந்தில் செல்வன், கடைய நல்லூரில் ராஜேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது.

முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் திமுக கூட்டணியில்

போட்டி யிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் வேட்பா ளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் வாணி யம்பாடி தொகுதியில் எஸ்.எஸ்.வி. சையது பாரூக், பாபநாசம் தொகுதியில் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான் ஆகியோர் போட்டியிடு கின்றனர். இதனை அந்தக் கட்சியின் தலை வர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கொமதேக வேட்பாளர்கள் கொங்குநாடு

மக்கள் தேசம் கட்சி சார்பில் திருச்செங்கோட்டில் அக்கட்சி யின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வர னும், பொள்ளாச்சியில் நித்தி யானந்தனும் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மமக கட்சி வேட்பாளர்கள் மதச்சார்பற்ற

முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, மணப்பாறையில் அப்துல் சமது ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் தற்போதும் எம்எல்ஏ-க்களாக உள்ளனர். மீண்டும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.

சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, சிதம்பரம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.