முந்தய பக்கம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

31 Mar 2026, 4:50 pm
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
<p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் வை.முத்துராஜா மீண்டும் போட்டியிடுகிறார். செவ்வாய்கிழமை புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்திற்கு வருகை தந்த அவரை, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram