திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு
5 Apr 2026, 5:18 pm
<p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மா.சின்னதுரை, திமுக தலைமை நிலையச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேருவிடம் வாழ்த்துப் பெற்றார். அருகில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் உள்ளாரர்.</p>
<p> </p>
