முந்தய பக்கம்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்

1 Mar 2026, 5:56 pm
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
<p>திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 73 ஆவது பிறந்தநாளை ஞாயிறன்று (மார்ச் 1) கொண்டாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram