முந்தய பக்கம்

மக்களின் தேவைகளைப் பாகுபாடின்றி தொடர்ந்து நிறைவேற்றிவரும் திமுக அரசு கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி பெருமிதம்

22 Feb 2026, 6:29 pm
மக்களின் தேவைகளைப் பாகுபாடின்றி  தொடர்ந்து நிறைவேற்றிவரும் திமுக அரசு கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி பெருமிதம்
<p>அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, சனிக்கிழமை (பிப். 21) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. &nbsp;தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மண்டலச் செயலாளர் எஸ்.இராஜ ஜெயசிங் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் நந்தகுமார், ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram