முந்தய பக்கம்

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு நூதன எதிர்ப்பை வெளிப்படுத்திய திமுகவினர்

21 Feb 2026, 4:39 pm
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு நூதன எதிர்ப்பை வெளிப்படுத்திய திமுகவினர்
<p><strong>ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு நூதன எதிர்ப்பை வெளிப்படுத்திய திமுகவினர்</strong></p> <p>திருப்பூர், பிப்.21 - ஒன்றிய அரசின் பட்ஜெட் டில் தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டதை வெளிப்படுத்தும் விதத்தில் காதில் பூ வைத் தும், பொது மக்களுக்கு முட்டை போண்டா வழங்கி யும் நூதன முறையில் தங் கள் பிரச்சாரத்தை திமுக வினர் மேற்கொண்டனர். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர் தல் பொதுக்கூட்டம் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலை வர் கார்த்திகேய சிவசேனாதிபதி, வடக்கு &nbsp;மாவட்ட பொறுப்பாளர், மேயர் தினேஷ்கு மார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். அப்போது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு &nbsp;தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டும் விதத்தில் திமுக நிர்வாகிகள் காதில் &nbsp;பூ வைத்தனர். மேலும், இந்த பட்ஜெட்டில் தமி ழகத்திற்கு ஒன்றும் வழங்காததை கண் டித்து கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்க ளுக்கு முட்டை போண்டா வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram