முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

28 Feb 2026, 2:29 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

10 நாட்களில்  திமுக தேர்தல் அறிக்கை!

சென்னை, பிப்.28- திமுக எம்.பி. கனிமொழி, திமுகவின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் முழுமைய டைந்து முதல்வர் மு.க. ஸ்டா லினிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.  காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், திராவிட இயக்கத்தை முன் னெடுக்கும் ஒரே தலைவ ரான ஸ்டாலினை நம்பியே முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்தார் என்றும் அவர் கூறினார்.

20 ஐபிஎஸ்  அதிகாரிகள்  இடமாற்றம்

சென்னை, பிப்.28- தமிழ்நாடு அரசு 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி யிட இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஆயுதப் படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு லஞ்ச  ஒழிப்புத் துறை இயக்குநர் பதவியில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  செங்கல்பட்டு எஸ்.பி.யாக அய்மன் ஜமால்,  ராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram