முந்தய பக்கம்

திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்

8 Apr 2026, 5:30 am
திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்
<p><strong>திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்</strong></p><p>திருப்பூர், ஏப்.7: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.</p><p>திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram