முந்தய பக்கம்

ஓசூரில் திமுக வேட்பாளர் சத்யா அறிமுக கூட்டம்

5 Apr 2026, 6:26 pm
ஓசூரில் திமுக வேட்பாளர் சத்யா அறிமுக கூட்டம்
<p><strong>ஓசூரில் திமுக வேட்பாளர் சத்யா அறிமுக கூட்டம்</strong></p> <p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக ஓசூர் தொகுதி வேட்பாளர் எஸ்.ஏ,சத்யா அறிமுக கூட்டம் மீரா மஹாலில் நடைபெற்றது. திமுக மாநில பொறுப்பாளர் இளங்கோவன் முன்னிலையில் மேற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யாவை அறிமுகம் செய்து பேசினார். திமுக மாவட்ட தலைவர் யுவராஜ் துணை மேயர் ஆனந்தய்யா, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.நாகராஜ்ரெட்டி ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,ஸ்ரீதர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,விசிக, மதிமுக,திராவிட கழகம்,மனித நேய மக்கள் கட்சி,தேமுதிக காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஓசூர் மாநகர மேயரும்,திமுக மாநகர செயலாளரும் &nbsp;வேட்பாளருமான எஸ்.ஏ. சத்யாவை வாழ்த்தி பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram