முந்தய பக்கம்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன்

6 Apr 2026, 5:37 pm
கம்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன்
<p><strong>கம்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன்</strong></p> <p>மனுத்தாக்கல் தேனி, ஏப்.6- கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் என்.ராம கிருஷ்ணன் உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். &nbsp;முன்னாள் தில்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு உறுப்பினர் இரா.லெனின், காங்கிரஸ் மாவட்ட துணைத் &nbsp;தலைவர் முபாரக், விசிக மாவட்டச் செயலாளர் அயூப்கான் &nbsp;ஆகியோர் உடனிருந்தனர். இதே போல் கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட் &nbsp;பாளர் &nbsp;எஸ்.டி.கே.ஜக்கையனும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்</p>
Share
FacebookXWhatsAppTelegram