முந்தய பக்கம்

கே.வி.குப்பத்தில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி மனுதாக்கல்

4 Apr 2026, 4:02 pm
கே.வி.குப்பத்தில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி மனுதாக்கல்

கே.வி.குப்பத்தில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி மனுதாக்கல்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் ராஜேஸ்வரி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். உடன் வேலூர் மக்களவை உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram