முந்தய பக்கம்

லால்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வேட்பு மனுத் தாக்கல்

5 Apr 2026, 5:18 pm
லால்குடி தொகுதியில்  திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வேட்பு மனுத் தாக்கல்
<p><strong>லால்குடி தொகுதியில் &nbsp;திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வேட்பு மனுத் தாக்கல்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஏப். 5- &nbsp;திருச்சிராப்பள்ளி லால்குடி சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சனிக்கிழமை லால்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். &nbsp;பின்னர் வேட்பாளர் பாரிவள்ளல், லால்குடி கடைவீதி, பேருந்து நிலையம், ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram