திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன் தீவிர வாக்கு சேகரிப்பு
9 Apr 2026, 5:30 am

திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன் தீவிர வாக்கு சேகரிப்பு

வேலூர், ஏப்.8- வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம் துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

18 வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் சிபிஎம், திமுக, காங்கிரஸ், மதிக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.