முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் மயிலை த.வேலு வாக்கு சேகரித்தார்

10 Apr 2026, 5:30 am
திமுக வேட்பாளர் மயிலை த.வேலு வாக்கு சேகரித்தார்
<p><strong>திமுக வேட்பாளர் மயிலை த.வேலு வாக்கு சேகரித்தார்</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு புதனன்று (ஏப்.8) 122வது வட்டத்தில் வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.</p><p>வாக்காளர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram