சின்னமலையில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்
10 Apr 2026, 5:30 am

சின்னமலையில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வியாழனன்று (ஏப்.4) சின்னமலை பகுதியில் வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் கே.பி. பிரகாஷ் ஐயப்பனும் ஊராட்சிகளுட்பட்ட அக்ரஹாரம், பெரம்பூர், முக்கம்பட்டு, தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பொதுமக்களிடையே வாக்குச் பிரச்சாரம் செய்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் திமுக ஒன்றிய செயலாளர் கள்ளூர் ரவி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செ.கலைமணி, பி.காந்தாராவ், கே.சாமிநாதன் தாலுகா செயலாளர்கள் எஸ்.சிவக்குமார், சி.சரவணன், வி.குபேந்திரன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.