முந்தய பக்கம்

பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு
<p><strong>பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p><p>இராமநாதபுரம் ஏப்.8- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற வேட்பாளர் கே.கே.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>சிபிஎம் பரமக்குடி வட்டாரச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, பரமக்குடி ஒன்றியச் செயலாளர் சேது கருணாநிதி, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஜோதிவேலன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram