முந்தய பக்கம்

பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு

பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.8- வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை அருகில் அனுமதி இன்றி அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெற்றிமுருகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சுப்பாமணிபுரத்தைச் சேர்ந்த அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram