முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேலு வேட்பு மனுத்தாக்கல்

4 Apr 2026, 4:02 pm
திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேலு வேட்பு மனுத்தாக்கல்
<p><strong>திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேலு வேட்பு மனுத்தாக்கல்</strong></p> <p>உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேலு சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதில் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் உதயசூரியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், நகரச் செயலாளர் பி.ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram