முந்தய பக்கம்

கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ரெ.மகேஷ் வேட்பு மனுதாக்கல்

6 Apr 2026, 4:15 pm
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ரெ.மகேஷ் வேட்பு மனுதாக்கல்
<p><strong>கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ரெ.மகேஷ் வேட்பு மனுதாக்கல்</strong></p> <p>நாகர்கோவில், ஏப். 6- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி யின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் &nbsp;வேட்பாளர் &nbsp;திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் &nbsp;பூதப் பாண்டி ஜீவா சிலைக்கு மாலை அணி வித்து &nbsp;ஊர்வலமாக சென்று &nbsp;வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் என் .சுரேஷ் ராஜன், நிர்வாகிகள் கேட்சன், பூதலிங்கம் பிள்ளை, ஆலிவர் தாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.எஸ் .கண்ணன், எஸ். அந்தோணி, தோவாளை ஒன்றிய செயலாளர் மிக்கேல் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram