மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக
30 Mar 2026, 4:56 pm
<p>மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக காரம்பாக்கம் க.கணபதி மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் பேசினார். மேடையில் சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளனர்.</p>
