முந்தய பக்கம்

வானூர் தனித் தொகுதியில் திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்

4 Apr 2026, 4:02 pm
வானூர் தனித் தொகுதியில் திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்
<p><strong>விழுப்புரம் தொகுதிக்கு திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்</strong></p> <p>விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் காங்கிரஸ் சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெரியார், மதிமுக பாபு கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram