முந்தய பக்கம்

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும்

7 Apr 2026, 5:42 pm
ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும்
<p>ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி மூலப்பாளையம் பகுதியில் செவ்வாயன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாச வரவேற்பளித்தனர். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram