முந்தய பக்கம்

அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்

5 Apr 2026, 6:26 pm
அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்
<p>அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.சிவபாலன், தொகுதிக்குட்பட்ட பகுதி களில் ஞாயிறன்று மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார். இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ, காங்கிரஸ் தலைவர் அ.ச.நாகராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram