முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் சி.கே.ராஜாவுக்கு சிபிஎம் சால்வை அணிவித்து வாழ்த்து

2 Apr 2026, 3:50 pm
திமுக வேட்பாளர் சி.கே.ராஜாவுக்கு  சிபிஎம் சால்வை அணிவித்து வாழ்த்து
<p><strong>திமுக வேட்பாளர் சி.கே.ராஜாவுக்கு &nbsp;சிபிஎம் சால்வை அணிவித்து வாழ்த்து</strong></p> <p>கரூர், ஏப். 2- &nbsp;மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற வேட்பாளராக திமுக சார்பில், சி.கே. ராஜா போட்டியிடுகிறார். &nbsp;வேட்பாளர் சி.கே. ராஜாவை சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில், மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். &nbsp;மேலும், &ldquo;கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளப்பரிய பணிகளை மேற்கொள்ளும்&rsquo;&rsquo; என்று அவர் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சக்திவேல், கிருஷ்ணராயபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பி. ராமமூர்த்தி, திமுக கடவூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கே. சுதாகர், சிபிஎம் கடவூர் ஒன்றியச் செயலாளர் பி. பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram