முந்தய பக்கம்

நிர்வாக அமைப்பத்துடன் களம் காணும் திமுக வேட்பாளர்

11 Apr 2026, 5:30 am
நிர்வாக அமைப்பத்துடன் களம் காணும் திமுக வேட்பாளர்
<p><strong>நிர்வாக அமைப்பத்துடன் களம் காணும் திமுக வேட்பாளர்</strong></p><p>உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் மக்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து, அவற்றுக்கான தீர்வுகளுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக வேட்பாளர் தென்னரசுவின் பிரச்சார நடைமுறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.</p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உடுமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னரசு, பெரியகோட்டை, காமராஜ் நகர், சிவசக்தி காலனி மற்றும் குடிசைப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram