முந்தய பக்கம்

கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
<p><strong>கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு</strong></p><p>கோவை, ஏப்.7: கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>கோவை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் நேற்று பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தத் தொகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram