முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
<p><strong>திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு</strong></p><p>கோவை: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram