முந்தய பக்கம்

வானூர் தொகுதியில் திமுக கூட்டணி வாக்கு சேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
வானூர் தொகுதியில் திமுக கூட்டணி வாக்கு சேகரிப்பு
<p><strong>வானூர் தொகுதியில் திமுக கூட்டணி வாக்கு சேகரிப்பு</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், வானூர் தனி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வன்னியூர் பி.பாபுவை ஆதரித்து வானூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வி.அர்ச்சுனன், வட்டக் குழு உறுப்பினர் ஏ.சேகர் உட்பட ஏராளமானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram