முந்தய பக்கம்

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே மீண்டும் வெற்றி..!

3 Apr 2026, 5:30 am
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே மீண்டும் வெற்றி..!

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே மீண்டும் வெற்றி..!

'போல் டிராக்கர்' கருத்துக் கணிப்பும் இதை உறுதி செய்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 189 இடங்கள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணி 42.7 சதவீத வாக்குகளுடன் 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 30.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும்.

முதன்முறையாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 19.2 சதவீத வாக்குகளுடன் 5 முதல் 12 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகவும், நாம் தமிழர் கட்சிக்கு 5.1 சதவீத வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram