முந்தய பக்கம்

காஞ்சி கிராமத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

2 Apr 2026, 3:50 pm
காஞ்சி கிராமத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
<p><strong>காஞ்சி கிராமத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்</strong></p> <p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெ.சு.தி.சரவணனை வெற்றி பெறச் செய்யும் நோக்கில், வியாழனன்று &nbsp;(ஏப். 2) காஞ்சி கிராமத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram