திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
5 Apr 2026, 6:26 pm
<p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு ஞாயிறன்று தாமரை நகர், அண்ணா நகர், மணலூர்பேட்டை சாலை பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.</p>
