முந்தய பக்கம்

திமுக கூட்டணியில் தேமுதிக  சிதம்பரத்தில் உற்சாகக் கொண்டாட்டம்

19 Feb 2026, 3:09 pm
திமுக கூட்டணியில் தேமுதிக  சிதம்பரத்தில் உற்சாகக் கொண்டாட்டம்
<p><strong>திமுக கூட்டணியில் தேமுதிக &nbsp;சிதம்பரத்தில் உற்சாகக் கொண்டாட்டம்</strong></p> <p>சிதம்பரம், பிப். 19 - திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததையொட்டி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். &nbsp;தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர் விஜய உமாநாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்டக் கழக அவைத் தலைவர் பாலு, துணைச் செயலாளர்கள் பானுசந்தர், தெய்வா, செயற்குழு உறுப்பினர் &nbsp;சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். &nbsp;அதேபோல், கஞ்சி தொட்டி முனை பகுதியில் தேமுதிக நிர்வாகி விஜயகுமார் தலைமையில் பட்டாசு வெடிக்கப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram