தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எடப்பாடியில் தேமுதிக வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு

8 Apr 2026, 5:30 am
எடப்பாடியில் தேமுதிக வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு

எடப்பாடியில் தேமுதிக வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு

சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் மனு பரிசீலனை பணிகள் செவ்வாயன்று தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அருண்குமார் காணாமல் போயுள்ளதாக கூறி, அக்கட்சியின் தொண்டர்கள் எடப்பாடி அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாகனங்களும் ஏற்றிச் இறக்குவதற்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழக வேட்பாளர் அருண்குமார் பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், "தன்னுடைய வேட்புமனு கட்டாயம் நிராகரிக்கப்படும்; அதனால் நான் இங்கு இருக்க விரும்பவில்லை" என்று கூறியதாக தகவல் பரவி வருகிறது.

இந்த ஆடியோவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தமிழக சார்பில் போட்டியிட இருந்த அருண்குமார் தாக்கல் செய்த வேட்புமனு அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.