தேமுதிக வேட்பாளர் கே.பி. பிரதாப் வாக்கு சேகரிப்பு
10 Apr 2026, 5:30 am
<p><strong>தேமுதிக வேட்பாளர் கே.பி. பிரதாப் வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குமாரநத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.பி. பிரதாப் குமாரநத்தம் ஊராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம், பெருமாட்டி, மூங்கில்பட்டு, தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவரோடு, திமுக ஒன்றிய செயலாளர் சுந்தர் ரவி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
