மயிலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மனுத் தாக்கல்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>மயிலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மனுத் தாக்கல்</strong></p>
<p>விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.வெங்கடேசன் சனிக்கிழமை மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார். திமுக மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மஸ்தான், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரங்கபூபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உட்படக் கூட்டணிக் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.</p>
