குடியாத்தம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மனுதாக்கல்
6 Apr 2026, 5:37 pm
<p><strong>குடியாத்தம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மனுதாக்கல்</strong></p>
<p> குடியாத்தம், ஏப்.6- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.பி. பிரதாப் தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன் குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சௌந்தராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்</p>
