முந்தய பக்கம்

தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
<p><strong>தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு</strong></p><p>தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவன் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், குடிநீர் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram