மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள்
20 Feb 2026, 2:39 pm
<p>மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.</p>
