முந்தய பக்கம்

நாமக்கல்லில் சனியன்று நடைபெற்ற மாவட்ட

9 Nov 2025, 2:37 pm
நாமக்கல்லில் சனியன்று நடைபெற்ற மாவட்ட
<p>நாமக்கல்லில் சனியன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில், 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram