முந்தய பக்கம்

திருப்பூரில் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக்குழு கூட்டம்

23 Jan 2026, 5:49 pm
திருப்பூரில் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக்குழு கூட்டம்
<p><strong>திருப்பூரில் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக்குழு கூட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன.23- மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப் புக்குழு கூட்டம் சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் &nbsp; நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்கா ணிப்புக்குழுவின் நோக்கம் ஒன்றிய, மாநில அரசுகளின் திட் டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிக ளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு முறையான நிதிகள் &nbsp;சென்று சேர்வதையும், அதன் பணிகளில் விரைவு படுத்த &nbsp;வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படுகிறது. இக்கூட் டத்தில் 16 &nbsp;துறை சார்ந்த திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய் வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அது தொடர்பான ஆய்வுகள் &nbsp;மேற்கொள்ளப்பட்டது. &nbsp;இதில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பரா யன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வர சாமி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, மேயர் ந.தி னேஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram