முந்தய பக்கம்

திருப்பூர் வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ள மாவட்ட ஆவின்

9 Jan 2026, 3:41 pm
திருப்பூர் வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ள மாவட்ட ஆவின்
<p>திருப்பூர் வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ள மாவட்ட ஆவின் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியப் பொது மேலாளர் சுஜாதா மற்றும் துணைப் பதிவா ளர் (பால்வளம்) சபரிநாதன் ஆகியோரை வெள்ளியன்று, தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் நேரில் &nbsp;சந்தித்து பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையை உயர்த்து வது, நிலுவை ஊக்கத் தொகையை வழங்குவது, கலப்புத் தீவனம் வழங்கு வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்து அவற்றை நிறை வேற்றித் தர வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram