தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலை உறுதியளிப்பு திட்டத்தை சீர்குலைப்பதா?

19 Dec 2025, 6:05 pm
வேலை உறுதியளிப்பு திட்டத்தை சீர்குலைப்பதா?
<p><strong>வேலை உறுதியளிப்பு திட்டத்தை சீர்குலைப்பதா?</strong></p> <p>விதொச நகல் &nbsp;எரிப்பு போராட்டம்</p> <p>விதொச நகல் &nbsp;எரிப்பு போராட்டம் சேலம், டிச.19- தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி யின் பெயரை நீக்கியதை கண்டித் தும், இத்திட்டத்தை திட்டமிட்டு சீர்கு லைக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நாடு முழுவதும் அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்கத்தி னர் சட்ட நகல் எரிப்பு போராட்டத் தில் வெள்ளியன்று ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் ஓமலூர் &nbsp;ஒன்றியம், எடப்பாடி, அலச்சிப்பா ளையம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, வாழப்பாடி ஒன்றியத்தில் எம்.பெரு மாப்பாளையம் உள்ளிட்ட இடங்க ளில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டத் தலைவர் ஜி.கணபதி, மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சேகர், மாவட்ட துணைச் செயலா ளர் சி.எஸ். பழனியப்பன், துணைத் தலைவர் வி.தங்கவேல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் &nbsp;ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். தருமபுரி இதேபோன்று தருமபுரி மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் அகில &nbsp;இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, வட்டத் தலைவர் ஜி. &nbsp;பாண்டியம்மாள் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் எம். முத்து, வட்டச் செயலாளர் சி. ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கோவிந்தசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ் வாழ்த்தி பேசி னார். &nbsp;ஈரோடு அந்தியூர் கனரா வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தாலுகா தலைவர் ஜி.செங்கோடன் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் ஆர்.விஜயராகவன், தாலுகா &nbsp;செயலாளர் ஏ.கே.பழனிசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில், சிபிஎம் தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன் மற்றும் பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க மாநில உதவித் தலைவர் எல்.பரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடி வில் சங்கத்தின் தாலுகா பொருளா ளர் கே.குருசாமி நன்றி கூறினார். திருப்பூர் திருப்பூர், மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில் சட்ட நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது. விதொச தாலூகா தலைவர் மாசாணம் தலைமை ஏற்றார். இதில், சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பஞ்சலிங் கம், சிபிஎம் தாலூகா செயலாளர் &nbsp;வடிவேல், விவசாய சங்கத்தின் செய லாளர் வீரப்பன், சிஐடியு தாலூகா &nbsp;செயலாளர் பன்னீர்செல்வம், விதொச செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோவை இதேபோன்று கோவையில் சுலு தான் பேட்டை ஊராட்சி ஒன்றியத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விதொச ஒன்றியத் தலைவர் எம். ஆனந்தன் தலைமை ஏற்றார். சங்கத் தின் மாவட்டச் செயலாளர் தி.ரவிச் சந்திரன், மாவட்ட த்தலைவர் ஆர்.செல்வராஜ், துணைத்தலைவர் எம்.செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் கே.செல்வராஜ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில், நூற்றுக்கும் மேற் பட்ட விவசாய தொழிலாளர்கள் பங் கேற்று சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.