முந்தய பக்கம்

தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ.10,000 வழங்கல்

9 Feb 2026, 3:02 pm
தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ.10,000 வழங்கல்
<p><strong>தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ.10,000 வழங்கல்</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மூத்த தலைவரும், உழவர்கரை முன்னாள் நகரக் கமிட்டிச் செயலாளருமான ஆர். நடராஜன் - பிரேமா இல்லத் திருமண விழா அண்மையில் வில்லியனூரில் நடைபெற்றது. திருமண விழாவில் பங்கேற்க இயலாத காரணத்தால், மணமக்கள் சோழன் - ஆர்த்தியா ஆகியோரை அவர்களது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் &nbsp;கே.பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் ஜான்சிராணி ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மணமக்கள் சார்பில் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இச்சந்திப்பின் போது கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் வெ. பெருமாள், மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram