விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
27 Feb 2026, 5:32 pm
<p><strong>விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>விழுப்புரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் தலைவர் ஜி.ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
