முந்தய பக்கம்

வீட்டுமனை, பட்டா, ஏஏஒய் குடும்ப அட்டை கோரி தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

4 Mar 2026, 5:01 pm
வீட்டுமனை, பட்டா, ஏஏஒய் குடும்ப அட்டை கோரி தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>வீட்டுமனை, பட்டா, ஏஏஒய் குடும்ப அட்டை கோரி தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தென்காசி, மார்ச் 4- வீட்டுமனை, பட்டா, ஏஏஒய் குடும்ப அட்டை வழங்கக் கோரி தென்காசி யில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் மற்றும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் கிளை &nbsp;சார்பில் மார்ச் 3 அன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. &nbsp;தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.சிவகுமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவர் சி.முருகேசன் பேசி னார். எஸ்.இப்ராகிம், எம்.தங்கம், ஜி.முத்துகுமார சாமி, வி.முருகேசன், ஏ. அஜ்மீர் காதர் மைதீன், எம்.மாசானம், ஜே.அமராவதி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட வரு வாய் அலுவலரிடம் 60 மனுக் கள் கொடுக்கப்பட்டன. அவற்றின் மீது உரிய நட வடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலு வலர் உறுதி அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram