வாக்குப்பதிவை வ மதுரை லியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் பேரணி
23 Mar 2026, 5:33 pm
<p><strong>வாக்குப்பதிவை வ மதுரை லியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் பேரணி</strong></p>
<p>சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.யு.சந்திரகலா இப்பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘Voters Selfie Point’-ல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணாக்கர்களுடன் இணைந்து தேர்தல் அலுவலர் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.</p>
