முந்தய பக்கம்

மாற்றுத்  திறனாளிகள் நாள்:  முதலமைச்சர் வாழ்த்து!

2 Dec 2025, 4:11 pm
மாற்றுத்  திறனாளிகள் நாள்:  முதலமைச்சர் வாழ்த்து!
<p><strong>மாற்றுத் &nbsp;திறனாளிகள் நாள்: &nbsp;முதலமைச்சர் வாழ்த்து!</strong></p> <p>சென்னை, டிச. 2 - சர்வதேச மாற்றுத் திற னாளிகள் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், &ldquo;மாற்றுத் திறனாளி களையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென் மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடு வோம்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram